இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் பதவிகளை இழந்ததன் பின்னர், அந்த அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச்…
