நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது
பொலிஸ் அவசர உதவி தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பு ஏற்படுத்தி, நாடாளுமன்றில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக பொய்யான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல்…
