அவசரகால ஒழுங்கு விதிகள் பிரேரணை; நாடாளுமன்றில் நிறைவேற்றம்
அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்காக ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 132…
