Back to homepage

Tag "அழைப்பாணை"

ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை 0

🕔3.Oct 2023

கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (02) அறிவித்தல் பிறப்பித்துள்ளார். பம்பலப்பிட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் உரிமை தொடர்பான சர்ச்சை குறித்து – உண்மைகளை தெரிவிப்பதற்காக அவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை பரிசீலித்த நீதவான்

மேலும்...
“அது எடிட் செய்யப்பட்ட படம்”: விமல்

“அது எடிட் செய்யப்பட்ட படம்”: விமல் 0

🕔11.Apr 2019

அமெரிக்காவில் வர்த்தகக் கட்டிடத் தொகுதியொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆவணமொன்றை வழங்குவதைப் போன்று வெளியாகியுள்ள புகைப்படம், எடிட் செய்யப்பட்டதொன்று என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.அழைப்பாணை விடுவிக்கப்பட வேண்டுமாயின், தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முதலில் நீதிமன்றம் ஏற்க வேண்டும் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயல் ஒன்று

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை

நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை 0

🕔3.Jan 2018

–  மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 59 மாணவர்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05ஆம் திகதி) நீதிமன்றில் ஆஜராகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தினுள் மறியல் போராட்டம் நடத்தியவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட

மேலும்...
ஊடகவியலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தம்மிக ரணதுங்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஊடகவியலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தம்மிக ரணதுங்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔17.Mar 2016

ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆஜராகுமாறு, துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர் தம்மிக ரணதுங்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தம்மிக ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அங்கு தம்மிக ரணதுங்க வருகை தந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்