பாலத்தில் மோதுண்டு ஆற்றில் விழுந்தது, திருகோணமலை சென்ற பெற்றோல் பவுசர்
– எப். முபாரக் – கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு பெற்றோல் ஏற்றுவதற்காகச் சென்ற பவுசர், இன்று திங்கட்கிழமை அலுத் ஓயா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது குறித்த பவுசரின் சாரதியும்,…
