அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு
– முன்ஸிப் அஹமட் – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை – முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்குமாறு, தேர்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது…
