உள்ளுர் வியாபாரிகள் நெல் கொள்வனவில் மோசடி: அம்பாறை மாவட்ட விவசாயிகள் புகார்
– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், தமது நெல்லுக்கு உள்ளுர் வியாபாரிகளிடமிருந்து உரிய விலையைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக விவசாயிகள்…
