அர்ச்சுனா எம்.பி உணவு விடுதியில் தாக்குதல் நடத்திய விவகாரம்: பொலிஸ் நிலையத்தில் சமரசமானது
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் – நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில், இரு தரப்பினரதும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து சமரசம் செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள…
