ஜும்ஆ தொழுகைக்கான அனுமதி; அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு சாதகமான பதில்
அரச ஊழியர்கள் ஜூம்ஆ கடமைகளை மேற்கொள்வதற்கு 02 மணிநேரம் அனுமதி வழங்குவதென்று ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபன…
