வில்பத்து விவகாரம்; அமைச்சர் றிசாத் மீதான குற்றம் பொய்யாகும்: மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு
வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான…
