வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம்
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை 08 மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கான அட்டைகளும், வீடுகளுக்கும் இந்த அட்டைகள் விநியோகிக்கப்படும்.…
