அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்
அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நியமனம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டதாக,…
