அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும், அழையா விருந்தாளிகளும்
– முஹம்மட் – அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சுகதார பிரதியமைச்சர் பைசால்…
