அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம்
– முன்ஸிப் – அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியமிக்கபட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப்…
