ஐ.நா செயலாளரை பதவி விலகுமாறு இஸ்ரேல் கடும் கோபத்துடன் அறிவிப்பு: பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை காரணமானது
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாதுகாப்பு சபையில் ஆற்றிய உரை தொடர்பில் இஸ்ரேல் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, ஐ.நா செயலாளரைப்…
