30 வீதமான தேங்காய் வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் தெரிவிப்பு: பிழிவதிலும் விடயமுள்ளது என்கிறார்
உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடை 2800 மில்லியன்…
