வடகொரியாவின் அணுசக்தி மின்காந்த அலைத் தாக்குதல் மூலம், அமெரிக்காவின் 90 வீதத்தை அழித்து விட முடியும்: போர் நிபுணர்கள் எச்சரிக்கை
வடகொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி மின்காந்த அலைகளைக் கொண்டு, அமெரிக்காவின் 90 வீதமான பகுதியை வரைபடத்தில் இருந்து துடைத்து அழித்து விட முடியும் என, போர் நிபுணர்கள்…
