விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை
மோசடியாக அட்டோனி பத்திரத்தினை தயாரித்து நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான்…
