தர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு
தான் அணிந்திருந்த ஆடையொன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, கண்டி மாவட்டம் – கொலங்கொட எனும் இடத்தைச்…
