கலாநிதி விவகாரம்: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவது குறித்து – பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய…
