அதிகரித்த வற் வரி: இன்று தொடக்கம் அமுலாகிறது

அதிகரித்த வற் வரி: இன்று தொடக்கம் அமுலாகிறது 0

🕔1.Sep 2022

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அதிகரித்த வற் வரி (பெறுமதி சேர் வரி) இன்று (01)தொடக்கம் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வீதமாக இருந்த வற் வரியை 15 வீதமாக உயர்த்துவதாக இடைக்கால வரவு – செலவுத் திட்ட உரையின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார். வரவு – செலவுத் திட்டத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்