தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

‘இந்தியன் ஹட்’ உணவக தாக்குதல் விவகாரம்: வாடிக்கையாளர்களைத் தாக்கிய முகாமையாளர் உள்ளிட்ட 11 பேருக்கு விளக்க மறியல்

0

காலியில் உள்ள ‘இந்தியன் ஹட்’ (Indian Hut) எனும் உணவகத்தின் முகாமையாளர் உட்பட 11 ஊழியர்கள் சேர்ந்து – குடும்பமாக வந்த வாடிக்கையாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம்…

தலிபான் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கம்

0

ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அமைப்பை – பயங்கரவாத பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது. 20 வருடங்களுக்கும் மேலாக பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த தலிபான் அமைப்பு –…

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் வெளியீடு

0

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை (Online Safety Act) ரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன்,…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளது

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளது

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு – சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவிருந்தது. இதன்படி 24ஆம் மற்றும் 25ஆம்…

159 ஆளுந்தரப்பு எம்.பிகளில், 03 பேர் மட்டுமே 100 வீதம் வருகை

159 ஆளுந்தரப்பு எம்.பிகளில், 03 பேர் மட்டுமே 100 வீதம் வருகை

0

வரவு – செலவுத் திட்ட நாடாளுமன்ற அமர்வுகளில் 159 ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 03 பேர் மட்டுமே 100 வீத வருகையைப் பதிவு செய்துள்ளனர். 2025 பெப்ரவரி…

02 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மரண விசாரணை அதிகாரி மற்றும் உதவியாளருக்கு விளக்க மறியல்

02 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மரண விசாரணை அதிகாரி மற்றும் உதவியாளருக்கு விளக்க மறியல்

0

பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதற்காக 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட அனுராதபுரம் நகராட்சி மரண விசாரணை அதிகாரி மற்றும் அவரின் உதவியாளர் – விளக்க…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 18 பேர் இதுவரை கைது

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 18 பேர் இதுவரை கைது

0

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில், இந்தத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 03 முதல் நேற்று 16ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில்…

கட்சிக்கு வெளியிலிருந்து செய்த அட்டூழியங்களை, கட்சிக்குள் வந்த பிறகும் செய்கிறார்: உதுமாலெப்பை எம்.பி மீது மு.காங்கிரஸ் மத்திய குழு தலைவர் ஹலீம் குற்றச்சாட்டு

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை 20 வருடங்களாக துன்புறுத்தி வந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையை மன்னித்து, முஸ்லிம் காங்கிரசுக்குக்குள் எடுத்து,…

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு உதய கம்மன்பில தகவல்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் வழக்கு தொடர்பாக சிஐடியினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

மாலைதீவுக்குள் இஸ்ரேலியர்கள் நுழைவதற்கு தடை: ஜனாதிபதி முகமது முய்சு அரசாங்கம் தீர்மானம்

0

மாலைதீவுக்குள் இஸ்ரேலியர்கள் நுழைவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பலஸ்தீன மக்களுடனான ‘உறுதியான ஒற்றுமையை’ வெளிப்படுத்தும் வகையிலும், இந்த முடிவை மாலைதீவு…

71 ஆயிரம் பேர் போட்டியிடும் தேர்தல் களத்தில், 200 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன: அமைதி நிலவுவதாக பஃப்ரல் தெரிவிப்பு

71 ஆயிரம் பேர் போட்டியிடும் தேர்தல் களத்தில், 200 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன: அமைதி நிலவுவதாக பஃப்ரல் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இதுவரை பெரும்பாலும் அமைதியாக நடைபெற்று வருவதாக பஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 71,000 பேர் போட்டியிட்ட போதிலும்,…

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான தீர்ப்பின் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான தீர்ப்பின் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக – ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மனுக்கள் மற்றும் தீர்ப்புகளின் நகல்களை தமக்கு வழங்குமாறு, அரசியல்…

பிள்ளையான் விவகாரம்: சிஐடியிடம் ரணில் விக்ரமசிங்க, சட்ட விரோத கோரிக்கையொன்றை முன்வைத்ததாக தெரிவிப்பு

0

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படுகின்ற முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த…

இரட்டைக் கொடுப்பனவுகளில் ஒன்றை, 20 அமைச்சர்கள் நிராகரிப்பு

இரட்டைக் கொடுப்பனவுகளில் ஒன்றை, 20 அமைச்சர்கள் நிராகரிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்களுக்கு உரித்தான எரிபொருள் கொடுப்பனவுகள் இனி தேவையில்லை என்று – சுமார் 20 அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு முறையாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள்…

தேர்தல் தொடர்பில் 154 முறைப்பாடுகள்: 14 வேட்பாளர்களும் கைது

தேர்தல் தொடர்பில் 154 முறைப்பாடுகள்: 14 வேட்பாளர்களும் கைது

0

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பாக மொத்தம் 154 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளும், தேர்தல்…