தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக, கலாநிதி கபூர் நியமனம்

0

முன்னாள் நீதிவானும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல். அப்துல் கபூர், கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன், இவருக்கான…

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டன: உறுதி செய்தார் அமைச்சர் ராஜித

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டன: உறுதி செய்தார் அமைச்சர் ராஜித

0

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் கொள்கலன்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 184 மாதிரிகளில் 149 நுகர்வுக்கு உகந்ததல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித…

அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு

அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு

0

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் வடக்கு வீதி நிர்மாணம் மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு…

நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல்

நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மகிந்தவின் விசுவாசிகள் பலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டமைதான், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைய பிரதான காரணமாகும்…

வியாழேந்திரன் பொய் சொல்லி, சமூகங்களைக் குழப்புகின்றார்: ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

வியாழேந்திரன் பொய் சொல்லி, சமூகங்களைக் குழப்புகின்றார்: ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

0

செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலை விவகாரத்துடன் தனக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி…

ஹக்கீமின் அமைச்சினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

ஹக்கீமின் அமைச்சினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

0

– அஸ்ரப் ஏ சமத் –ரஊப் ஹக்கீமின் கீழுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினை சுற்றி வளைத்து, இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.மேல் மாகாணத்தில் சேவையாற்றும் …

சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல்

0

எல்லை நாடான சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்றினை கொன்று விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு…

ஐ.தே.கட்சியின் உப தவிசாளராக, மங்கள நியமனம்

ஐ.தே.கட்சியின் உப தவிசாளராக, மங்கள நியமனம்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நிதியமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 26ஆம் திகதியிலிருந்து செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசிய…

நிகழ காத்திருக்கும் அதிசயம்

நிகழ காத்திருக்கும் அதிசயம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து’வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம்  அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது.…

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு, என்னால் பணம் கொடுக்க முடியும்: கபீர் ஹாசிம்

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு, என்னால் பணம் கொடுக்க முடியும்: கபீர் ஹாசிம்

0

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு பணம் தேவைப்பட்டால், தன்னால் கொடுக்க முடியும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து நாடாளுமன்ற…

சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியமையினால், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை அமைப்போம்” என்று தெரிவித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. சு.கட்சியின்…

யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன்

யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன்

0

– சுஐப் எம்.காசிம் – முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது…

மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு

மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார். சோஸலிச முன்னணியின் ஊடகவியலாளர்…

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை

0

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவியும் மகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவரை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் குறித்த இருவரையும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம…

காலித்தீன் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

0

– யூ.எல்.எம். றியாஸ் –  உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயலாகுமென அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையொன்றில்…