தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர்

0

நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதி…

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் முழுநேர, பகுதி நேர பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதார்களிடமிருந்து 2019 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 20 பாடநெறிகளுக்கு…

200 வருட மரம் வீழ்ந்தது; தலவாக்கலையில் போக்குவரத்து பாதிப்பு

200 வருட மரம் வீழ்ந்தது; தலவாக்கலையில் போக்குவரத்து பாதிப்பு

0

– க. கிஷாந்தன் – தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இன்று வியாழக்கிமை காலை 200 வருடம் பழமை வாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால், அவ் வீதியூடான…

கிறீன்பீல்ட் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உதவியதாக வந்த செய்தி பொய்யானது

கிறீன்பீல்ட் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உதவியதாக வந்த செய்தி பொய்யானது

0

– பாறுக் ஷிஹான் –கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பினை, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.  ஹரீஸ் மீண்டும் பெற்றுக் கொடுத்ததாக வந்த செய்திகளை அவ் வீட்டுத்திட்டதட்தின்…

யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி

0

“யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர்” என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்…

அடிபிடி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு, 08 கோடி செலவு

0

அடிதடி, சண்டைகளுடன் நிறைவடைந்த, கடந்த வாரத்தின் மூன்று நாடாளுமன்ற அமர்வுகளையும் நடத்துவதற்கு சுமார் 80 மில்லியன் ரூபாய் (08 கோடி) செலவாகியதாக, நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில…

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும், விசித்திரமான பல் வலியும்

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும், விசித்திரமான பல் வலியும்

0

– ராஸி முகம்மத் – அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி கபூருக்கு, ஒரு விசித்திரமான பல் வலி இருக்கிறது. எம் எல்லோருக்கும் பல் வலி…

வசீம் தாஜுதீன் கொலையை விசாரணை செய்தவருக்கு, வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து

0

வஷீம் தாஜூடீன் படுகொலை உள்ளிட்ட, மிக முக்கிய குற்றச் செயல்கள் குறித்து விசாரணை செய்து வந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட…

மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும்

மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில்…

மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியோர், ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

0

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குகளின் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பொதுபல சேனா அமைப்பு…

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி, ஐ.தே.கட்சி பிரேரணை சமர்ப்பிப்பு

0

பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தக் கோரும் பிரேரணையை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர். பிரதமர்…

எந்தக் கட்சியுடனும் நாம் இரண்டறக் கலக்கவில்லை: மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து விளக்கம்

0

அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே, ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை…

ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

0

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடிய நிலையில், 05 நிமிடங்கள் மட்டுமே சபை அமர்வுகள் நடைபெற்ற நிலையில், 23ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய…

மஹிந்தவுக்கு பிறந்த நாள்; வாழ்த்துச் சொன்னார் மு.கா. தலைவர்

0

இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 73ஆவது பிறந்த நாளை கொண்டாடிய, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு

0

ஜனநாயக விழுமியங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் அப்பால், அரசியலமைப்புக்கு முரணாக கடந்த சில நாட்களாக இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் எல்லைமீறி, வீதிக்கு வருகின்ற நிலவரத்தை தவிர்ப்பதற்கு எவ்வாறான வழிவகைகளை…