மருதமுனையில் அரிசி பதுக்கிய கடை, அதிகாரிகளால் முற்றுகை: பழைய விலைக்கு விற்பனை
– பாறுக் ஷிஹான் – மருதமுனையில் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட கடையை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் முற்றுகையிட்டதோடு, பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசியை பெற்றுக்கொடுத்துள்ளனர். மருதமுனை பகுதியில்…
