தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

21ஆவது திருத்தம் இழுத்தடிக்கப்படுகிறது: அமைச்சரவைக்கு இந்த வாரமும் வரவில்லை

0

அரசியலமைபுக்கான 21வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதை அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது. அரசியலமைபுக்கான 21வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியதன் காரணமாக…

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை தினம்: அமைச்சரவை தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை தினம்: அமைச்சரவை தீர்மானம்

0

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக இந்த வாரத்தில் இருந்து பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ்…

உரத்த சத்தமும் இஸ்லாமும்: பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படும் விதம் சரிதானா?

0

– கலீல் முகம்மது அலியார் – உரத்த சத்தத்தை இஸ்லாம் ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை. சமய போதகர்கள் எம்மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் அவர்கள் உரத்த குரலில் போதனை செய்வதில்லை.…

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ‘மொட்டு’ எம்.பி நாலக கொடஹேவா

0

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். எதிர்க்கட்சி…

சர்ச்சையில் சிக்கிய மின்சார சபைத் தலைவர் பெர்டினாண்டோ, பதவியிலிருந்து ராஜிநாமா

0

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெர்டினாண்டோவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய…

டொக்டர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்துக்குரிய சம்பளம் கிடைத்தது: அதனை அன்பளிப்புச் செய்யவுள்ளதாக தெரிவிப்பு

0

– அஹமட் – குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றும் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்துக்குரிய சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் கிடைக்கப் பெற்றமையை அடுத்து,…

கஞ்சா கலந்த ‘மதன மோதக’; இளைஞர்கள் மத்தியில் பரவுகிறது: ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கிறார்

0

மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த, பாலுணர்வை தூண்டும் பதார்த்தமொன்றினை இளைஞர்கள் பயன்படுத்துவது ஆபத்தான போக்காக மாறி வருவதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் உள ஆரோக்கிய…

ஆசிரியை பஹ்மிதா தொடுத்த வழக்கு: திருகோணமலை சண்முகா கல்லூரி அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஆசிரியை பஹ்மிதா தொடுத்த வழக்கு: திருகோணமலை சண்முகா கல்லூரி அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

0

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல்…

வழமையை விடவும் மூன்று மடங்கு அதிகமான கடவுச் சீட்டு 10 நாட்களில் விநியோகம்: குடிவரவு – குடியகர்வு திணைக்களம் தெரிவிப்பு

வழமையை விடவும் மூன்று மடங்கு அதிகமான கடவுச் சீட்டு 10 நாட்களில் விநியோகம்: குடிவரவு – குடியகர்வு திணைக்களம் தெரிவிப்பு

0

இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் 31,725 ​​கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். வழக்கமாக 10 நாட்களில் வழங்கப்படும்…

தம்மிக்க பெரேராவின் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம்

0

பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று (12) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காலி முகத்திடலில்…

தெ.கி.பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தெ.கி.பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2017/18 ஆம் ஆண்டுக்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை…

மன்னார் காற்றலை மின் திட்டம்; ஜனாதிபதியை கோப் குழுவில் போட்டுக் கொடுத்த CEB தலைவர்: பின்னர் பல்டியடிப்பு

0

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவுக்குச் சொந்தமான அதானி நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. பொது முயற்சியாண்மைக்கான…

மத்தல விமான நிலையம் மூலம் மாதாந்தம் ஏற்படும் நட்டம் தொடர்பில் தகவல்

0

மத்தல விமான நிலையத்தின் மூலமாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள்…

தம்மிக, பவித்ரா அமைச்சரகளாகின்றனர்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.…

பசில் ராஜபக்ஷவின் ‘ரிங் டோன்’: அவரே சொன்ன விடயம்

0

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்களால் தன்னைக் குறித்துப் பயன்படுத்திய பிரபலமான கோஷம் குறித்து பசில் ராஜபக்ஷ இன்று ஊடக சந்திப்பின் போது நகைச்சுவையாகப் பேசியுள்ளார். ஆங்கில…