பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம்

🕔 April 12, 2016

Wickremesinghe - DIG - 01சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவை, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் நேற்று திங்கட்கிழமை தினம் ஓய்வு பெற்றுச் சென்றமையினை அடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபராக, ஐந்து வருடங்கள் கடமையாற்றிய இலங்கக்கோன் ஓய்வு பெற்றுச் சென்றமையினை அடுத்து, 34 ஆவது பொலிஸ் மா அதிபராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்