பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவு: மூன்றாந் தவணை ஆரம்ப திகதியும் அறிவிப்பு

🕔 October 26, 2023

ரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் குறித்த அறிவிப்பை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது தவணைக் காலம் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி – நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

மூன்றாம் தவணை நொவம்பர் 01, 2023 புதன்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்