அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக, வசந்த முதலிகே இடத்துக்கு புதியவர் நியமனம்

🕔 May 21, 2023

னைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மதுஷான் சந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய இணைப்பாளராக இருந்த வசந்த முதலிகேயின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனைப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார பீடத்தைச் சேர்ந்த புதிய அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் நேற்று (20) இந்தத் தெரிவு இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்