புகழ்பெற்ற பாடகர் டோனி ஹசன் காலமானார்

🕔 May 17, 2023

புகழ்பெற்ற பாடகர் டோனி ஹாசன் 73வது வயதில் காலமானார்.

ஐந்து தசாப்தங்களாக ஹிந்திப் பாடல்களைப் பாடி அவர் பிரபலமடைந்தார். மறைந்த மூத்த பாடகி சுஜாதா அத்தநாயக்கவுடன் ஒரு டூயட் உட்பட பல அசல் சிங்களப் பாடல்களையும் டோனி ஹசன் பாடியுள்ளார்.

இறுதிக் கிரியைகள் இன்று மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்