ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோட்டா ஆஜர்

எவன் கார்ட் தொடர்பான விசாரணையின் பொருட்டு, வாக்கு மூலம் வழங்குவதற்காகவே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வருகை தந்தார்.
முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க, பெற்றோலிய வள கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் தலைவர் சொய்சா உள்ளிட்டோரும் இதன்போது வருகை தந்தனர்.