பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் அறிவிப்பு

🕔 August 11, 2021

னியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அதிகபட்ச கட்டண விவரங்களை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய அதிகபட்சமாக பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும், அன்ரிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாவும் அறவிடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.

இது தொடர்பில் நாளை (12) வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்