சமையல் எரிவாறு விலை அதிகரிக்க கூடாது: அமைச்சரவை தீர்மானம்

🕔 June 22, 2021

மையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கூடாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.

அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,493 ரூபாவிற்கே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்