விமல் மற்றும் மனைவிக்கு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

🕔 August 12, 2015

Wimal weeravansa - 01தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவையும், அவரின் மனைவியையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவை நாளை 12 ஆம் திகதியும், அவரின் மனைவி சஷி வீரவன்சவை – நாளை மறுதினம் 13 ஆம் திகதியும் ஆஜராகுமாறு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்