தலைப்புச் செய்திகள்

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர்

CT ஸ்கேனர் கொள்வனவுக்காக திரட்டப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பில், சிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை

CT ஸ்கேனர் கொள்வனவுக்காக திரட்டப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பில், சிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம், அவர் தலைமை வகித்த ‘சிறிலிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் கணக்கில் – தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து…

சதொச நிறுவனத்தின் போக்குவரத்துக்கான முன்னாள் முகாமையாளர் கைது

சதொச நிறுவனத்தின் போக்குவரத்துக்கான முன்னாள் முகாமையாளர் கைது

0

சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால, நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனமென்றை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID)…

கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு

கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும்…

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல்

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல்

0

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு,…

ஜனாதிபதியும், பிரதமரும் நேற்றிரவு சந்திப்பு; விமர்சனம் மற்றும் ஊகங்கள் குறித்து பேச்சு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று வியாழக்கிழமை இரவு – சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பிரதமருடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் சென்றிருந்ததாகக்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, நாமல் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்…

பசில் ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகக் கைது

பசில் ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகக் கைது

0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நிதிக்…

பஸில் ராஷபக்ஷவின் மனு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பஸில் ராஷபக்ஷவின் மனு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

0

தன்னைக் கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று…

01 கிலோவுக்கு மேல் தங்கம் வைத்திருந்த, மஹிந்தவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் கைது

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் சம்பிக்க கருணாரத்ன, தன்வசம் 1.1. கிலோகிராம் தங்கத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். நிதிக் குற்றப் புலனாய்வுப்…

பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி

பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி

0

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி…

யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

0

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று சனிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் சற்று முன்னர் இந்த விசாரணை…

விமல் மற்றும் மனைவிக்கு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவையும், அவரின் மனைவியையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவை…

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர், நாமலுக்கு அழைப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ – விசாரணையொன்றின் நிமித்தம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பினவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில், நாமல் ராஜபக்ஷ – தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று…