திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு

🕔 September 20, 2017

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது விவாதிக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சட்ட மா அதிபர் இது குறித்து தெரியப்படுத்தியமையினை அடுத்து, இந்த அறிவிப்பினை அவர் விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்