மீராவோடை தையல் கடையில் தீ விபத்து; பெருமளவு துணிகள் நாசம்

மீராவோடை மேற்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தையல் கடையொன்றில் இன்று திங்கட்கி
இத் தீ விபத்தினால் சுமார் 250,000 ரூபாய் பெறுமதியான துணி வகைகள் பொருட்கள் முற்றாக நாசமடைந்ததாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹயாத்து முகம்மது முஹம்மது மர்சூக் என்பருக்குச் சொந்தமான கடையே, இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
