கடற்படை தளபதிக்கு பதவியுயர்வு

🕔 July 10, 2015

Admiral Jayantha Perera - 01டற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். நேற்று 09 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்தப் பதவி உயர்வினை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

அட்மிரல் ஜெயந்த பெரேரா – இலங்கை கடற்படையின் 19 ஆவது தளபதியாக, கடந்த 2014 ஜுலை 01 ஆம் திகதி பதியேற்றார்.

1978 ஆம் ஆண்டு, கடற்படையில் இணைந்த இவர் – தனது சிறப்பான சேவைக்காக, பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்