மு.கா.வும், தேசியப்பட்டியலும்: புதிது வழங்கும் ‘மீம்’
மு.காங்கிரசின் தற்போதைய தலைபோகும் பிரச்சினை, அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை பங்கு வைப்பது பற்றியதாகும்.
மு.கா.வுக்குக் கிடைத்துள்ளதென்னவே, இரண்டு தேசியப்பட்டியல்கள்தான், ஆனால் அவற்றினைக் கேட்டு கட்சிக்குள் குழப்படி பண்ணுவோின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இது குறித்து ‘புதிது’ செய்தித்தளம் ‘மீம்’ (Meme) ஒன்றினை உருவாக்கியுள்ளது. பார்த்தும், நண்பர்களுடன் பகிர்ந்தும் மகிழுங்கள்.