கத்தீப், முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கௌரவிப்பும்

🕔 July 5, 2016

Muattheen - 098
– யூ.கே. காலிடீன், எம்.வை. அமீர் –

மாளிகைகாடு பள்ளிவாசல்களில் கடைமைபுரியும் கதீப் மற்றும் முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கெளரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது தக்வா ஜூம் ஆ பள்ளிவாசலில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

வருடாவருடம் சாய்ந்தமருது தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலினால் நடாத்தப்படும் கெளரவிப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக இந் நிகழ்வு இடம்பெற்றது.

மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி யூ.எல்.எம். காசிம் கபூரி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வினை, சாய்ந்தமருது தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் பொறியியலாளர்  எம்.எம்.எம். சதாத் நெறிப்படுத்தினார்.

நிகழ்வில் கே.எல். சியானுத்தீன் முப்தி (ஹாசிமி, நிஜாமி) சிறப்புரை நிகழ்த்தினார்.Muattheen - 092

Comments

புதிது பேஸ்புக் பக்கம்