Back to homepage

Tag "வடமத்திய மாகாணம்"

கிழக்கு மாகாணத்துக்கு அனுராதா யஹம்பத் ஆளுநராக நியமனம்; வட மத்திக்கு திஸ்ஸ விதாரண

கிழக்கு மாகாணத்துக்கு அனுராதா யஹம்பத் ஆளுநராக நியமனம்; வட மத்திக்கு திஸ்ஸ விதாரண 0

🕔4.Dec 2019

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமத்திய ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அந்த வகையில், இதுவரை 08 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்களாவர். மேல்

மேலும்...
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் டிசம்பரில்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் டிசம்பரில்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔17.Jun 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இவ்வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவுக்க வருகின்றன. அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின் பதவிக் காலம் செப்டம்பர் 08, சப்ரகமுவ மாகாண

மேலும்...
பஸில் மற்றும் ரஞ்சித் ஆகியோரிடம் இன்று விசாரணை

பஸில் மற்றும் ரஞ்சித் ஆகியோரிடம் இன்று விசாரணை 0

🕔17.Jun 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளனர். இதற்கான அழைப்பினை மேற்படி ஆணைக்குழு இருவருக்கும் வழங்கியுள்ளது. பசில் ராஜபக்ஷ அமைச்சராகப் பதவி வகித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியினை மோசடி செய்ததாகக் கூறப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்