Back to homepage

Tag "முஸ்லிம் அமைச்சர்கள்"

மீண்டும் அமைச்சர்களாகும் முஸ்லிம்கள்: ராஜிநாமாவால் சாதித்தது என்ன?

மீண்டும் அமைச்சர்களாகும் முஸ்லிம்கள்: ராஜிநாமாவால் சாதித்தது என்ன? 0

🕔16.Jun 2019

– அஹமட் – தங்களுடைய அமைச்சுப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புகளை பெற்றுக்கொள்வதற்கான முஸ்தீபுகளை எடுத்து வருகின்றனர். இதற்காக நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்துப் பேசவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்திருக்கிறார். மகா சங்கத்தினருடன் இது தொடர்பில் பேசியதாகவும், பல்வேறு தரப்பினரும்

மேலும்...
கூட்டுப்பலமே கடும்போக்குக்கு வேட்டு

கூட்டுப்பலமே கடும்போக்குக்கு வேட்டு 0

🕔11.Jun 2019

– சுஐப் எம் காசிம் – பௌத்த நாடு என்ற வகையில், இலங்கை அரசாங்கத்துக்கு வழிகாட்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளுக்கு  அழுத்தம் கொடுக்கும் பௌத்த உயர் பீடங்களின் பணிகளை ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் பெருந்தன்மையுடன்  ஏற்றுள்ளன.இப்பணிகளையும் தாண்டி, அரசியலைத் தீர்மானிக்கின்ற ஆட்சிக்கு வரவேண்டிய கட்சிகளைத் தெரிவு செய்கின்ற,பொறுப்புக்களையும் இவ்வுயரிய பௌத்த பீடங்கள் பொறுப்பேற்றுள்ளனவா என்ற

மேலும்...
ஹக்கீம், றிசாட், கபீர் ஹாசிம் வசமிருந்த அமைச்சுகளுக்கு, பதில் அமைச்சர்கள் நியமனம்

ஹக்கீம், றிசாட், கபீர் ஹாசிம் வசமிருந்த அமைச்சுகளுக்கு, பதில் அமைச்சர்கள் நியமனம் 0

🕔10.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்த அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவை அந்தஷ்துள்ள 04 முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவர்களில் மூன்று பேர் வகித்த அமைச்சுப் பதவிகளுக்கே பதில் அமைச்சர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர்

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு ராஜிநாமா: இப்படியெல்லாம் நீங்கள் யோசித்தீர்களா?

முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு ராஜிநாமா: இப்படியெல்லாம் நீங்கள் யோசித்தீர்களா? 0

🕔8.Jun 2019

– யூ.எல். மப்றூக் – அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமல் இருப்பது, இதுவே முதல்முறை. இந்த நிலையில், இவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியது குறித்து முஸ்லிம் சமூகத்துக்குள் பல்வேறு கருத்துகள் நிலவி

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம்

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம் 0

🕔6.Jun 2019

தமது பதவிகளை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும், அதற்கான கடிதங்களை அவர்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை என, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் என 09 முஸ்லிம்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்வதாக திங்கட்கிழமை அறிவித்திருந்தனர். ராஜிநாமா செய்ததாக அறிவித்துள்ள அமைச்சர்கள் தமது வாகனங்களை இன்னும் ஒப்படைக்கவில்லை

மேலும்...
ராஜிநாமா செய்த அமைச்சர்கள், மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்: மகா நாயக்கர்கள் வேண்டுகோள்

ராஜிநாமா செய்த அமைச்சர்கள், மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்: மகா நாயக்கர்கள் வேண்டுகோள் 0

🕔5.Jun 2019

தமது அமைச்சுப் பதவிகளை ராஜிநாமாச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அந்தப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என்று, மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்தை அடுத்து, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் சந்தித்து இன்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். கண்டி அஸ்கிரிய மகா விகாரையில்

மேலும்...
பதவி துறந்து விட்டோம்: ஹக்கீம் அறிவிப்பு

பதவி துறந்து விட்டோம்: ஹக்கீம் அறிவிப்பு 0

🕔3.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளதாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தாங்கள் பதவியில் இருக்க விரும்பவில்லை என குறிப்பிட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்