Back to homepage

Tag "மட்டக்களப்பு"

பற்றீஸினுள் தங்க மோதிரம்; மட்டக்களப்பில் இன்று நடந்தது

பற்றீஸினுள் தங்க மோதிரம்; மட்டக்களப்பில் இன்று நடந்தது

– பாறுக் ஷிஹான் –உணவக பேக்கரி ஒன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸ் உணவுப் பண்டத்தினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்த ஆச்சரியமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.மட்டக்களப்பிலுள்ள உணவக பேக்கரியில்  கொள்வனவு செய்யப்பட்ட  மேற்படி பற்றீஸை வாடிக்கையாளர் உண்பதற்குத் தயாரான போது, அதனுள்  தங்க மோதிரம் ஒன்று இருந்ததை   கண்டுள்ளார்.இதனையடுத்து, குறித்த தங்க மோதிரத்தின் உரிமையாளர், உரியபடி நிரூபித்தால்   அதனை

மேலும்...
கக்கூசுக்குள் இறைச்சி வைத்திருந்த ஹோட்டலை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு; உரிமையாளருக்கு பிணை

கக்கூசுக்குள் இறைச்சி வைத்திருந்த ஹோட்டலை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு; உரிமையாளருக்கு பிணை

சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு நகரிலுள்ள இப்றாகிம் ஹோட்டலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள மேற்படி ஹோட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்கிழமை திடீர் சோதனைகளை நடத்தியபோது, ஹோட்டலின் கக்கூசினுள் சமைப்பதற்கான இறைச்சிகள் மீட்கப்பட்டன. மேலும், பாவனைக்குதவாத உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. பொலிஸ்

மேலும்...
சமைக்கும் இறைச்சி கக்கூசுக்குள்: கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டிய ஹோட்டல் முதலாளி

சமைக்கும் இறைச்சி கக்கூசுக்குள்: கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டிய ஹோட்டல் முதலாளி

– முன்ஸிப் அஹமட் – மட்டக்களப்பிலுள்ள இப்றாகிம் ஹோட்டல் நேற்று செவ்வாய்கிழமை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அதிர்ச்சிகரமான பல்வேறு விடயங்கள் அம்பலமாகின. ஹோட்டல் உரிமையாளர் ஒரு முஸ்லிம்  என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த ஹோட்டலில் சமைக்கப்படும் இறைச்சியை கக்கூசுக்குள் வைத்து ‘சுத்தம் செய்து’ வந்துள்ளமை இந்த திடீர் சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பான

மேலும்...
கல்குடா சாராய தொழிற்சாலை; சிறுபான்மையினருக்கு எதிரான சதி

கல்குடா சாராய தொழிற்சாலை; சிறுபான்மையினருக்கு எதிரான சதி

– அ. அஹமட் – மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்தில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. இலங்கையில் எத்தனையோ பிரதேசங்கள் இத் தொழிற் சாலையை அமைத்துக்கொள்வதற்கான சாதக நிலையில் உள்ள போதும் ஏன் சிறுபான்மையினர் வாழும் கல்குடாவை தெரிவு செய்தார்கள். இத் தொழிற்சாலையானது இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அமைத்து

மேலும்...
சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு

சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் டெங்கி நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.கிழக்கு மாகாண சபை அமர்வு இதற்காக இன்று ஒத்தி வைக்கப்பட்டதுமேற்படி கூட்டத்தில், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும், டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டின்போது

மேலும்...
மரண வீட்டில் மோதல்; பெண் உட்பட ஏழு பேர் காயம்

மரண வீட்டில் மோதல்; பெண் உட்பட ஏழு பேர் காயம்

மரண வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். மட்டக்களப்பு – ஆரயம்பதி பிரதேசத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மரணமடைந்த பெண் ஒருவரின் பிரேதம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் , மரணித்தவரின் மகன்கள் மற்றும் பேரப் பிள்ளைகளே இவ்வாறு மோதலில் ஈடுபட்டனர். குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.

மேலும்...
கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

– பழுலுல்லாஹ் பர்ஹான் – புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னைநாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கட்சியின் தலைமைச் செயலகம் சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரையுடைய மேற்படி கட்சியின் தலைமைச் செயலகத்தினை கருணா அம்மான் திறந்து வைத்தார். இலக்கம் 127/55,புதிய கல்முனை வீதி.கல்லடி,மட்டக்களப்பு

மேலும்...
சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி

சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி

– ஆர். ஹஸன் – கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவருவேன் என, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உறுதியளித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் சத்தியாகிரகம் தொடர்பில் ஆராய்வதற்காக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

– எம்.ஜே.எம். சஜீத் – மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட புனான – ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலய ஆசிரியர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இடமாற்றம் செய்யப்படுவதனால்  அப்பாடசாலைக்குச் செல்லும் ஏழை மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாணவர்களின் பெற்றோர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிரிடம் விசனம் தெரிவித்தனர். இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு

மேலும்...
கருணா அம்மான் தலைமையில் புதிய கட்சி

கருணா அம்மான் தலைமையில் புதிய கட்சி

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் இந்த கட்சியின்  அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று சனிக்கிழமை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர்

மேலும்...