
மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் அதிகாலை சுமார் 1.10 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 விமானத்தில் நாட்டை விட்டுப் புறப்பட்டார்.
ரோஹித ராஜபக்ஷவின் மாமியார் ஆன் டி லிவேராவும் அவருடன் பயணமாகியுள்ளார்.



