தலைப்புச் செய்திகள்

மாதிரி வாக்குச் சீட்டு வெளியானது: மொட்டு நாமல் கீழே, கடித உறை நாமல் மேலே

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டில் முதலாவதாக அக்மீம தயாரதன தேரரின் பெயர் உள்ளது.

அதில் 21ஆவது இடத்தில் சஜித் பிரேமதாசவின் பெயரும், 37ஆவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் உள்ளன.

31 ஆவது இடத்தில் கடித உறையில் போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவின் பெயரும், 32ஆவது இடத்தில் மலர் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவின் பெயரும் இடம்பெற்றுள்ளன.

அனுர குமார திசாநாயக்கவின் பெயர் 16ஆவது இடத்தில் உள்ளது.