
லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது,
இதற்கமைய 12.5 கிலோகிராம் உள்நாட்டு சிலிண்டரின் விலை 3000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளார்.
இதன்படி லிட்ரோ நிறுவனம் எரிவாயுவுக்கான விலையை சமீப காலத்தில் நான்காவது தடவையாக குறைத்துள்ளது.
லிட்ரோ எரிவாயு கடந்த முறை 12.5 கிலோகிராம் எரிவாயுவுக்கு 300 ரூபாய்க்கும் அதிக தொகையைக் குறைத்திருந்தது.



