மாவட்ட அடிப்படையில் லிட்ரோ எரிவாயு விலைகள் அறிவிப்பு: யாழ்ப்பாணம், அம்பாறை அதிக தொகை செலுத்த வேண்டியுள்ளது

🕔 August 9, 2022

ள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை நேற்று (08) லிட்ரோ நிறுவனம் குறைத்திருந்தது.

அதனடிப்படையில் எரிவாயு சிலிண்டர்களின் புதிய மாவட்ட ரீதியிலான ஆகக்கூடிய விற்பனை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க ஆகக்கூடுதலான விலையை யாழ்ப்பாணம் மாவட்டமும், ஆகக்குறைவான விலையை கொழும்பு மற்றும் கப்பஹா மாவட்டங்களும் செலுத்த வேண்டியுள்ளன.

நேற்று நள்ளிரவு தொடக்கம் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டருக்கு 246 ரூபா குறைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்