தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதிக்கு இரு பக்க கடிதத்தை சமர்ப்பித்து விட்டு, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ராஜிநாமா

ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தனது பதவியை ராஜநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை சமர்பித்து விட்டு, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தயாசிறி ஜயசேகர, அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.