09 கோடி மோசடி: அரச உரக் கம்பனியின் முன்னாள் தலைவர் கைது

🕔 November 19, 2020

ரசாங்கத்துக்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் (லக் பொஹர) முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் கம்பனி ஒன்றிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு உரம் கொள்வனவு செய்ததன் மூலம் 90 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments