சோபித தேரர் நிலை கவலைக்கிடம்

🕔 November 7, 2015

Sobith Thero - 012மாதுலுவாவே சோபித தேரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார்

கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சோபித தேரர், கடந்த சில தினங்களுக்கு முன் மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே சிங்கப்பூரில் வைத்தியசாலைக்கு சோபித தேரர் சிகிச்சைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்